தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தின் பல சமூகப் பணிகளின் அங்கமாக ,
4 வீடுகளும் நாளை மறுதினம் 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழை துா்க்கா தேவி தேவஸ்தானத்தில் விசேட பூஜை நடைபெற்று அதனைத் தொடா்ந்து தெய்வ திருவுருவப் படங்கள், எடுத்துச் செல்லப்பட்டு புதிதாக நிா்மானிக்கப்பட்ட 4 வீடுகளும் திறந்து வைக்கப்படும்.
Recent Comments