சிவபூமி திருமூலர் மூலிகைத் தோட்டம்
யாழ் நாவற்குழியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள சிவபூமி திருமூலர் மூலிகைத் தோட்ட நாள் வேலை 28.06.2020 ஆனி உத்தர நாளில் தென்னம்பிள்ளை நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. Siva Poomi Thirumular Herbal Garden project was inaugurated on 28 June 2020, Aani Uthiram, the auspicious day for Lord Siva. I was blessed to plant the first coconut seedling in the garden.This project was initiated by Dr. Aru Thirumurugan through Sivapoomi Trust. The proposed project of 5acre land is located in the village of Navatkuly. The plan is to grow native herbal plants for Ayurveda and Siddha medicine.Sri Lanka University Siddha Medical College is located half a mile from this garden...
Recent Comments