சிவபூமி அறக்கட்டளை

சிவபூமி அறக்கட்டளை (இலங்கை அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டது) எம்மண்ணில் வாழும் உறவுகளுக்கு உதவும் பொருட்டு ஜீவசேவைக்காக 2004ம் ஆண்டு சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் உருவாக்கப்பட்டது. உங்கள் அனைவரது ஆசியாலும் ஒத்துழைப்பாலும தன்பணியை விரிவாக்கி சிறப்புடன் செயற்பட்டடு வருகிறது. சிவபூமி அறக்கட்டளையில் அங்கம் வகிப்பவர்களின் பேருதவியாலும் பணியாளர்களின் பக்தியோடு கூடிய சேவையாலும் எமது திட்டங்கள் யாவும் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. அன்புள்ளங்களே என்றும் உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் எமக்கு கிடைக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.

சிவபூமி அறக்கட்டளையின் எதிர்கால பணிகள்..

சிவபூமி அறக்கட்டளையின் எதிர்கால திட்டம்களில்
  • திருகோணமலையில் மாற்றுவலுவூடையோருக்கான பாடசாலை அமைத்து திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்துவரும் மனவிருத்தி குன்றிய சிறார்களுக்கான பாடசாலையூம்.
  • திருகோணமாலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு வந்து செல்லும் யாத்திர்கர்கள் தங்கி உணவருந்தி செல்வதற்ககான மடம் அமைத்தல்.
  • மாற்றுவலுவூடைய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி இயந்திரங்களை கொள்வனவூ செய்து. அவர்களுக்கான தொழிற்பயிற்சியூடன் கூடிய தொழில் வாய்ப்பை வழங்குதல்.

இதுபோன்ற பல திட்டங்களை செயற்படுத்த அறக்கட்டளையினர் திட்டமிட்டுள்ளது. எனவே உடனடி தேவைகளை வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலும் சேவை மனபான்மை கொண்ட நிறுவனங்கள் மத்தியிலும் சமர்ப்பித்து வருகின்றௌம். தங்களிடமும் எமது தேவையினை சமர்பிப்பதில் நிறைவடைகின்றௌம். இத்தேவைகளை தாங்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கி எமது அறக்கட்டளை பணிகளுக்கு உதவலாம்.

சிவபூமி அறக்கட்டளை
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம், இலங்கை.

தொலைபேசி:- 0212227938
மின்னஞ்சல் முகவரி: sivapoomi@gmail.com
இணய முகவரி : www.sivapoomi.org/
www.sivapoomi.com
தொடர்புகளுக்கு
தலைவர்
கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன்.
********************

உப.தலைவர்
திரு.க.சிவாஜி
திருமதி.க.குகதாசன்
**********************

செயலாளர்
திரு.பு.விக்கினேஸ்வரன்
**********************

இணைச்செயலாளர்
திரு.ம.தயாகரன்
***********************

பொருளாளர்
வைத்திய நிபுணர்
ச.குகதாசன்
***********************

தொடர்புகளுக்கு
சிவபூமி அறக்கட்டளை
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்
தொலைபேசி:- 0212227938
மின்னஞ்சல் முகவரி: sivapoomi@gmail.com

Sivapoomi Trust

    No Testimonials Found

Latest News

Our Banners

Post 1

Post 2

Post 3