முருகப் பெருமானுக்கு உரிய சக்திவாந்த முக்கியமான விரதங்களில் ஒன்றாக தைப்பூசம் கருதப்படுகிறது. தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளை தான் நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம். இந்த தைப்பூச நாளில் விரதமிருந்தால் கேட்ட வரத்தை முருகன் தந்தருள்வார் என்பது ஐதீகம். எனவே வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும், ஞானமும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் தைப்பூச நாளில் விரதம் மேற்கொள்வது நல்லது. அந்த நிலையில் எமது அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி.ஆறு.திருமுருகன் அவர்கள் இன்றைய தினம் எமது அறக்கட்டளையின் பலரினது பசி போக்கும் நெல்லியான் விவசாயப்பபண்ணையின் புதிர் எடுத்து, வயலுக்கு பூசை செய்து வழிபடும்போது.
Recent Comments