சிவபூமி மடத்தின் அருகில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பேருதவியால் சகல
வசதிகளுடன் இருமாடிகளைக் கொண்ட சிவபூமி யாத்திரிகர் மடம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேல் மாடிக்கட்டடம் மனிதநேயர், திரு.வி. கைலாசப்பிள்ளை அபிராமி தம்பதிகளின்
நிதியுதவியில் உருவாக்கப்பெற்றுள்ளது.
*அறைகளிலும் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
* பல தேசங்களிலும் இருந்து வரும் சைவ அன்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது.
* சைவ மகாநாடுகள், கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு
இக்கட்டடத்தில் அமைந்துள்ள மண்டபம் உதவுகின்றது
* இக்கட்டடத்தின் மேல்மாடியில் சிவபூமி கலைக்களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கலைக்களஞ்சியத்தில் சைவசமயத்தின் புராதன வராலாறுகளை பிரதிபலிக்கும்
புராதன பொருட்கள், புகைப்படங்கள், அரும்பொருட்கள் மக்கள் பார்வைக்காக
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
* யோகாசனம், தியானப்பயிற்சி
* அறநெறிப்பாடசாலை
யாத்திரிகர் விடுதி
Home » யாத்திரிகர் விடுதி
Recent Comments