சைவ பாரம்பரியம் மிக்க குப்பிளான் கிராமத்தில் இவ் ஆச்சிரமம் 2013 தை ஆரம்பிக்கப்பட்டது.
சித்தர்கள், யோகிகள், ஞானிகளது அருட்பார்வைமிக்க புகைப்படங்களுடன் ஆச்சிரமத்தில்
அடியார்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆச்சிரமம் அமைந்துள்ள
வீடு, நிலம் முதலியவற்றை அமரர் ஞானலட்ஷpமி ஸ்ரீஸ்கந்தமூர்த்தி நினைவாக
திரு.ஆ.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி அவர்கள் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். போர்பாதிப்புக்களுக்கு
உள்ளான குப்பிளான் கிராமத்தில் போர்ப்பாதிப்புக்கு உள்ளான வீடு திருத்தப்பட்டு
ஆத்மஞான நிலையமாக செயற்பட்டு வருகின்றது.
*அன்னதானம்
* குருபூசைகள்
* அறநெறிவகுப்புக்கள்
* ஆன்மீக நூல் நிலையம்
* சிவனடியார் தங்கி ஆறுதல் பெறல்
மேற்குறித்த தெய்வீக காரியங்கள் இங்கு இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Recent Comments