இன்றைய தினம் எமது சிவபூமி முதியோர் இல்லத்தில் எமது அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களின் பிறந்த நாளுக்கு இல்ல வளாகத்தில் அமைந்துள்ள ஆலயத்தில் பொங்கல் செய்து தமது பாதுகாவலரின் நலன் வேண்டி மூத்தோர் பிராத்தனை செய்யும் போதும் மற்றும் மாலை அறக்கட்டளை தலைவரை தமது இல்லத்துக்கு அழைத்து சிறு விருந்துபச்சாரம் வழங்கும்போது. எடுக்கப்பட்ட படங்கள்.
Recent Comments