இன்று (24.10.2020) சிவபூமி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா
இன்று (24.10.2020) சிவபூமி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா பூசை..
சிவபூமி அறக்கட்டளை (இலங்கை அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டது) எம்மண்ணில் வாழும் உறவுகளுக்கு உதவும் பொருட்டு ஜீவசேவைக்காக 2004ம் ஆண்டு சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் உருவாக்கப்பட்டது. உங்கள் அனைவரது ஆசியாலும் ஒத்துழைப்பாலும தன்பணியை விரிவாக்கி சிறப்புடன் செயற்பட்டடு வருகிறது. சிவபூமி அறக்கட்டளையில் அங்கம் வகிப்பவர்களின் பேருதவியாலும் பணியாளர்களின் பக்தியோடு கூடிய சேவையாலும் எமது திட்டங்கள் யாவும் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. அன்புள்ளங்களே என்றும் உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் எமக்கு கிடைக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.
இதுபோன்ற பல திட்டங்களை செயற்படுத்த அறக்கட்டளையினர் திட்டமிட்டுள்ளது. எனவே உடனடி தேவைகளை வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியிலும் சேவை மனபான்மை கொண்ட நிறுவனங்கள் மத்தியிலும் சமர்ப்பித்து வருகின்றௌம். தங்களிடமும் எமது தேவையினை சமர்பிப்பதில் நிறைவடைகின்றௌம். இத்தேவைகளை தாங்கள் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கி எமது அறக்கட்டளை பணிகளுக்கு உதவலாம்.
இன்று (24.10.2020) சிவபூமி பாடசாலையில் நடைபெற்ற வாணிவிழா பூசை..
இன்று (17.10.2020) இயக்கச்சியில் அமைந்துள்ள சிவபூமி அன்னபூரணி வயல்..
சிவபூமி பாடசாலையில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற..
யாழ் நாவற்குழியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள சிவபூமி..
இன்றைய தினம் எமது சிவபூமி முதியோர் இல்லத்தில் எமது..
கோண்டாவில் சிவபூமி பாடசாலையில் அமைந்துள்ள விநாயக பெருமானுக்கு..