முதியோர் இல்லம்

சிவபூமி முதியோர் இல்லம் 07-04-2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வில்லம் ஆரம்பிப்பதற்கு பேருதவி புரிந்தவர் அமெரிக்காவில் வாழும் அன்பர் திரு.சி.பாலச்சந்திரன். சகல வசதிகளுடன் ஆதரவற்ற 60 முதியோர்கள் (ஆண் பெண் இருபாலாரும் ) மகிழ்வுடன் வசிக்கின்றார்கள். சிவபூமி முதியோர் இல்லத்தில் ஆன்மீகச் சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகளின் உதவியால் நூல் நிலையம் மருந்தகம் யாவும் அமைக்கப்பட்டுள்ளது.


சிவபூமி முதியோர் இல்ல தொலைபேசி இல– 021 225 0085

முதியோர் இல்ல வங்கிக் கணக்கு
Sivapoomi ( Hatton National bank – Chunnagam )
Savings A/C No: 117 020 039455
Current A/C/No: 117 010 003432