தொழிற்பயிற்சி பாடசாலை

சிவபூமி தொழிற்பயிற்சி பாடசாலை, கோண்டாவில்
(விசேடதேவையுடைய மாணவர்களுக்கரியது)

 16 வயது நிரம்பிய விசேட தேவையுடைய மாணவர்களுக்காக இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. மனித நேயம், கொழும்பு அமைப்பின் பேருதவியில் இப்பாடசாலைகளுக்கான நிலம் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 
 

இப்பாடசாலையில் கற்பிக்கப்படும் பயிற்சிகள்

  • ஓவியம் பொம்மை உருவாக்கப்பயிற்சி

  • தாவரங்கள் விருத்தி உற்பத்தி பயிற்சி

  • கற்புரம் உருவாக்கப்பயிற்சி

  • காகிதஉறை கடதாசிப்பை உருவாக்கப்பயிற்சி

  • ஏனைய விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பயிற்சிகள்