ஞான ஆச்சிரமம்

சிவபூமி ஞான ஆச்சிரமம்
குப்பிளான்

சைவ பாரம்பரியம் மிக்க குப்பிளான் கிராமத்தில் இவ்ஆச்சிரமம் 2013 தை ஆரம்பிக்கப்படவுள்ளது. அமரர் ஞானலக்ஸ்மி ஸ்ரீஸ்கந்தமூர்த்தி நினைவாக ஆச்சிரமம் அமைப்பதற்கு வீடு நிலம் அன்பளிப்பாக திரு.ஆ ஸ்ரீஸ்கந்தமூர்த்தி வழங்கியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட வீடு திருத்தப்பட்டு ஆத்மீக ஞான நிலையமாக செயற்படவுள்ளது.

  • அன்னதானம்

  • குருபூசைகள்

  • அறநெறிவகுப்புக்கள்

  • ஆன்மீக நூல் நிலையம்

  • சிவனடியார் தங்கி ஆறுதல் பெறல்

  • மேற்குறித்த தெய்வீக காரியங்கள் இங்கு இடம் பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

 

தொலைபேசி இலக்கம்- 021 320 1083