சிவபூமி மடம்

கீரிமலை சிவபூமி மடம்

சரித்திர பிரசித்தி பெற்ற கீரிமலை கடற்கரையின் அமரர் விஸ்வநாதன் (ஆசிரியர்) குடும்பத்தின் அன்பளிப்பில் கிடைத்த காணியில் இம்மடம் 2012ல் திறந்துவைக்கப்பட்டது. கீரிமலைச் சூழலில் இருந்த பல சைவ மடங்கள் போர் சூழலில் அழிந்து போனதால் பல சைவ அன்பர்களின்வேண்டுதலால் எமது அறக்கட்டடளை நிறுவனம் இம்மடத்தை சுமார் 4 மாத காலத்தில் உருவாக்கிது.

ஞாயிறு பௌர்ணமி குருபூசை நாள்களின் அடியவர்களுக்கு அன்னதானம் வழற்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்கள் சமய நிறுவனங்கள் யாத்திரையாக வரும் போது தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

சிவலிங்கப்பெருமான் நடராசப்பெருமான்மடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டு தினமும் உணவுபடைத்துவழிபாடு நடைபெற்றவருகின்றது.

அந்தியேட்டி கிரியை செய்யவரும் தூரஇடத்து அன்பர்கள்ஆறுதல் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


 

சிவபூமி மட வங்கிக் கணக்கு

Sivapoomi ( Hatton National bank – Chunnagam )
Savings A/C No: 117 020 151163
Current A/C/No: 117 010 007096

அன்னதானம் உபயமாக செய்ய விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்

சிவபூமிமடம்
கீரிமலை
தொலைபேசி:- 0213212241