சிவபூமி கோட்டம்
(இயக்கச்சி –பளை)
வறுமைப்பட்ட மாணவர்களுக்கான கல்விச் செயற்பாடு
பளை இயக்கச்சி பகுதியில் சிவபூமி கோட்டம் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும்
வசதி குறைந்த மாணவர்களின் கல்விஇ சமூக விழுமியங்களை மேம்படுத்துவதற்கு எமது
சிவபூமி அறக்கட்டளையால் நிறுவகிக்கப்படும் இயக்கச்சி சிவபூமி கோட்டம் உதவி
வருகின்றது.
*இயக்கச்சி கோடட் வளாகதத்தில் ; மாணவரக்ளுகளுக்கான இலவச கல்வி சனி, ஞாயிறு
தினங்களிலும் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய மாலைப்பொழுதுகலும்
நடைபெற்று வருகின்றது.
* தரம் 1 – 11 வரையான மாணவர்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து
இலவசக் கல்வியை வழங்கிவருவதோடு ஆன்மீகம் சார்ந்த நற்பிள்ளைகளை
உருவாக்கும் நோக்கில் அறநெறிக்கல்வி போதிக்கப்பட்டுவருகின்றது.
* சிவபூமி முதியோர் இல்லதத்தின் எதிரக்கால வாழ்வாதாதாரததுக்காக 15 ஏக்கர் நிலப்பரப்பில்
சிவபூமி கோட்டவளாகத்தில் தென்னைப்பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
சிவபூமி கோட்டம்
Home » சிவபூமி கோட்டம்
Recent Comments