எம்மைப்பற்றி

சிவபூமி அறக்கட்டளை
(இலங்கை அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ்பதிவு செய்யப்பட்டது)

எம்மண்ணில் வாழும் உறவுகளுக்கு உதவும் பொருட்டு ஜீவசேவைக்காக 2004ம் ஆண்டு சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் உருவாக்கப்பட்டது. உங்கள் அனைவரது ஆசியாலும் ஒத்துழைப்பாலும தன்பணியை விரிவாக்கி சிறப்புடன் செயற்பட்டடு வருகிறது. சிவபூமி அறக்கட்டளையில் அங்கம் வகிப்பவர்களின் பேருதவியாலும் பணியாளர்களின் பக்தியோடு கூடிய சேவையாலும் எமது திட்டங்கள் யாவும் சீரிய முறையில் நடைபெற்று வருகிறது. அன்புள்ளங்களே என்றும் உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் எமக்கு கிடைக்கவேண்டுமென வேண்டி நிற்கின்றோம். 

சிவபூமி அறக்கட்டளையின் சேவைகள்

  • சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை
  • சிவபூமி தொழிற்பயிற்சி பாடசாலை
  • சிவபூமி முதியோர் இல்லம்
  • சிவபூமி விவசாய பண்ணை
  • சிவபூமி மடம்
  • சிவபூமி யாத்திரிகர் மடம்
  • சிவபூமி ஞான ஆச்சிரமம்
  • சிவபூமி மருத்துவ சேவை
  • சிவபூமி கல்வி அறக்கொடை