யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையால் ”இலட்சிய இளைஞன்” என்ற விருது வழங்கிவைத்தார்கள்.

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் மாணவர் முதல்வர் சபையால் எமது சிவபூமி பாடசாலை மாணவர்களான கணவதிப்பிள்ளை கரன், இராஜன் கிறோன்பிளக்னோ ஆகிய இரு மாணவர்களுக்கு ”இலட்சிய இளைஞன்” என்ற விருது வழங்கிவைத்தார்கள். எமது மாணவர்களுக்கு கௌரவித்து பாராட்டிய யாழ்ப்பாண
இந்துக்கல்லூரி மாணவர் முதல்வர் சபைக்கும், இந்துக்கல்லூரி சமூகத்திற்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள்