திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அம்மையார்

எமது சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களின் அன்புத்தாயார் திருமதி ஆறுமுகம் சரஸ்வதி அம்மையார் (இளைப்பாறிய ஆசிரியை-யாழ் இந்து ஆரம்ப பாடசாலை)இன்று காலமாகியுள்ளார். அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்துக்கு எனதும் நான் சார்ந்த அமைப்புகளினதும் ஆழ்ந்த துயரைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இணுவில் பூவோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Continue Reading