விவசாயப்பண்ணை

சிவபூமி விவசாயப்பண்ணை
நெல்லியான், சுழிபுரம்

சிவபூமி அறக்கட்டளையின் விவசாயப்பண்ணை 2009 ம் ஆண்டு உருவாக்கப்பெற்றது. சுழிபுரம் நெல்லியான் தெருவிலுள்ள 300 பரப்பு நிலத்தைக்கொண்டு இப்பண்ணை ஆன்மீக சுடர் ரிஷிதொண்டுநாதசுவாமிகளின் அன்பர்களின் காணிக்கையால் பெறப்பட்டது.

சுமார் 100 பரப்ப நிலத்தினுள் நெல் விதைக்கப்பட்டுள்ளது.7 கிணறுகள் வளவிலுண்டு.

சுமார் 400 தென்னம்பிள்ளை நாட்டப்பெற்று எதிர்கால பயன்பாட்டுக்காக நன்முறையில் பராமரிக்கப்பட்டுவருகின்றது.

சகல உப உணவுப்பயிர்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.

150 பனை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது.