யாத்திரிகர் மடம்

கீரிமலை சிவபூமி யாத்திரிகர் மடம்

 சிவபூமி மடத்தின் அருகில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பேருதவியால் இம்மடம் உருவாக்கப்பட்டுள்ளது இரு மாடிக்கட்டடஅமைப்பில் கீழ்தள மண்டபம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடியார்கள் குடும்பமாக தங்குவதற்கு சகல

  • அறைகளிலும் நவீன வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

  • பல தேசங்களிலும் இருந்து வரும் சைவ அன்பர்கள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்யப்படுகின்றது.

  • சைவ மகாநாடுகள் கருத்தரங்குகள் கலை நிகழ்ச்சிகள் நடாத்துவதற்கான மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • எதிர்காலத்தில் சைவ சமயத்தின் புராதன வரலாறுகள் காட்சிப்படுத்தல்.

  • யோகாசனம் தியானப்பயிற்சி

  • அறநெறிப்பாடசாலை

  • ஆதரவாளர்களுக்கான உதவிகள்