சிவபூமி பாடசாலை

இப்பாடசாலை 2004ம் ஆண்டு மனவளர்ச்சிகுறைந்த யாழ்குடாநாட்டு பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

• மாணவர் தொகை – 237
• ஆசிரியர் தொகை – 16
• பணியாளர் – 05

அன்பர்களின் உதவியால் தினமும் சிற்றுண்டி மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இலவச பாடசாலையாக இயங்குகிறது.


 

நிதியுதவி செய்ய விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

திருமதி கலைவாணி குகதாசன்
அதிபர், சிவபூமி அறக்கட்டளை

பாடசாலை வங்கிக் கணக்கு
Sivapoomi Trust Account No (Commercial bank, Jaffna)

Savings A/C No : 80 600 16 509
Current A/C/No : 10 600 16 510

தொடர்புகளுக்கு :
சிவபூமி அறக்கட்டளை
சிவபூமி பாடசாலை
கோண்டாவில்
இலங்கை.

தொலைபேசி/ தொலைநகல் எண் : +94 (0) 21 222 7938
மின்னஞ்சல் முகவரி : sivapoomi@gmail.com
இணய முகவரி : www.sivapoomi.org


சிவபூமி பாடசாலை, கோண்டாவில்


சிவபூமி பாடசாலை, கிளிநொச்சி